CRIME17 minutes ago
“அந்த பெயர் பிடிக்கவில்லை..” போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே அலறல் சத்தம்… டாக்சி ஓட்டுநரை கழுத்தை நெரித்து.. காரை ஏற்றி கொ**ற இந்திய வம்சாவளி இளைஞர்..!!
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், மதவெறி பிடித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரால் சோமாலிய ஊபர் ஓட்டுநர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த நவம்பர் 14 அன்று, மினியாபோலிஸ் புறநகர்ப் பகுதி ஒன்றில், இந்திய...