Uncategorized6 years ago
நண்பனின் காதலுக்காக உதவப்போனஇளைஞருக்கு ஊர்மக்களால் நடந்த கொடூரம்!!!
ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கடத்தப்போய், கடைசியில் உதவி செய்யப் போன நண்பன் மட்டும் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், தூசூா் பகுதியைச் சோ்ந்த பிரியா கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது,...