LATEST NEWS24 minutes ago
“வீட்டில் பெரியவர்கள் இருக்காங்களா..?” இனி ஆஸ்பத்திரி செலவுக்கு யோசிக்க வேண்டாம்.. முதியவர்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் 70 வயது நிரம்பிய முதியவர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில், முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, த.வெ.க. அரசின் சுகாதாரத்துறை மீதான மானிய கோரிக்கையில், மூத்த...