LATEST NEWS16 minutes ago
“அமெரிக்காவுல ரூ.41 லட்சம் கேட்டாங்க.. ஆனா இந்தியாவுல வெறும் ரூ.4 லட்சத்துல முடிஞ்சிருச்சு..” வெளிநாட்டுப் பெண் பகிர்ந்த ஆச்சரிய அனுபவம்..!!
கிடைக்கப்பெறும் மருத்துவச் சிகிச்சை மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளால் இந்தியா படிப்படியாக மருத்துவச் சுற்றுலாவில் வெளிநாட்டினரின் விருப்பத் தேர்வாக மாறி வருகிறது. அமெரிக்காவில் தனது தாயின் அறுவை சிகிச்சைக்கு சுமார் 45,000 அமெரிக்க டாலர் (தோராயமாக...