LATEST NEWS15 minutes ago
BREAKING: திருச்செந்தூர் வட்டப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு..!!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று இரவு...