LATEST NEWS4 years ago
” தல ” தான் முதல் இடம் !!! ….”தூக்கு துரைன்னா அடாவடி…தூக்குத் துரைன்னா அலப்பற” மகிழ்ச்சியில் ஆர்ப்பாட்டம் செய்யும் ரசிகர்கள் ….
ஜீ தமிழ் டிவி திரையின் திருவிழா என்று “CINI AWARDS 2020 ” விருதை வழங்க உள்ளது. அதற்கான NOMINEES அறிவித்து வோட்களை வழங்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக தீபக், பெர்லி தொகுக்கவுள்ளார்கள்...