LATEST NEWS25 minutes ago
“நிம்மதியா வாழ விடுங்க..” பெற்றோருக்குப் பிடிக்காட்டி சொந்த பிள்ளைகளே வீட்டுல இருக்க முடியாது.. 85 வயது முதியவருக்காக நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு..!!
பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்றால், அவர்களது சொந்த வீட்டில் பிள்ளைகள் தொடர்ந்து வசிக்க உரிமை கோர முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 85 வயது முதியவரின் வீட்டில் வசித்து வந்த அவரது மூத்த மகனும்...