LATEST NEWS21 minutes ago
BREAKING: தமிழ்நாட்டில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது… உயர் நீதிமன்றக் கிளை பரபரப்பு உத்தரவு..!!
புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்க உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. ஏற்கனவே அதிக கடைகள் இருக்கும் போது, புதிய கடைக்கு தேவை என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சியில் நவகித்துப்பட்டியில் புதிய டாஸ்மாக் கடை...