LATEST NEWS1 hour ago
“கனவுப் பயணத்தில் விபரீதம்” நேபாள மலையேற்றத்தில் கேரள வ்ளாகர் உயிரிழப்பு… நடந்தது என்ன?
கேரளாவின் கண்ணூர் மாவட்டம், தலைச்சேரி எரணோளியைச் சேர்ந்த 31 வயது பயண வ்ளாகர் அஞ்சுநாத் காவிங்கல் வளப்பில் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப் நோக்கிய மலையேற்றத்தின்போது உயிரிழந்தார். எவரெஸ்ட் பேஸ் கேம்புக்கு முந்தைய இறுதித்...