LATEST NEWS4 minutes ago
“சூரிய உதயம் பார்த்திருப்பீங்க.. ஆனா இதை பார்த்திருக்க மாட்டீங்க..” பனிமலைக்கு பின்னால் எழுந்த பிரம்மாண்ட நிலவு.. 20 லட்சம் பேர் பார்த்து மிரண்ட காட்சி..!!
உத்தரகாண்டின் முன்சியாரியில் உள்ள பனி படர்ந்த பஞ்சசூலி சிகரங்களுக்குப் பின்னால் நிலவு உதிக்கும் பிரமிப்பூட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இக்கட்சி இடம்பெற்ற வீடியோ இன்ஸ்டாகிராமில் சுமார் 20 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இன்ஸ்டாகிராம்...