CRIME18 minutes ago
“18 மாத காதலுக்கு இப்படியொரு முடிவா..?” நள்ளிரவில் நடந்த அந்த ஒரு மோதல்… பெண் IT ஊழியர் மர்ம மரணத்தின் திடுக்கிடும் பின்னணி..!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஹிஞ்சேவாடி பகுதியில், தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 27 வயதான பெண் மென்பொருள் பொறியாளர் கோமல் ராஜேந்திர தஹாகே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவில்...