LATEST NEWS6 years ago
ஏன் இப்படி கூறினார் ஹிப் ஹாப் ஆதி ….! தலையா..? இல்ல தளபதியா..?
விஜய் ; இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தற்காலிகமாக முதலில் தளபதி 64 என்று பெயரிடப்பட்டது. இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்....