LATEST NEWS10 minutes ago
FLASH: திருப்பரங்குன்றம் தீபமேற்றும் நேரம் இதுதான்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்குக் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கோயில் பொறுப்பாளர் முன்னாள் நீதிபதி வி. பார்த்திபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோயில் பட்டர்களுடன்...