LATEST NEWS28 minutes ago
“போட்டோஷூட் எடுக்க போறேன்பா..” நண்பர்களுடன் ஆசையாகச் சென்ற 17 வயது சிறுவன்..! ரோட்டை கிராஸ் பண்ணும்போது மின்னல் வேகத்தில் மோதிய கார்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
நவம்பர் 22 அன்று அதிகாலையில், 17 வயதான பவின் சவுகான் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக வீட்டிலிருந்து கிளம்பினார். அவர் சாலையைக் கடந்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த இன்னோவா கார் அவர் மீது மோதியதில் தலையில்...