CRIME37 minutes ago
“எப்படிடா நீ போடலாம்..” நண்பனின் போட்டோவுக்கு ‘RIP’ போட்டதால் விபரீதம்.. ஆத்திரத்தில் இரவோடு இரவாக நடந்த பகீர் சம்பவம்..!!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமூக வலைதளத்தில் ‘RIP’ என எழுதி புகைப்படம் பகிர்ந்தது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு ரத்தக் களரியாக மாறியது. சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்...