LATEST NEWS32 minutes ago
“காதலித்ததற்காக இப்படியொரு கொடூரமா..?” அவசர அவசரமாக நடக்கவிருந்த இறுதிச் சடங்கு.. 112-க்கு வந்த ஒற்றை அழைப்பால் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலை இறுதிச் சடங்கிற்காக மயானத்திற்குக் கொண்டு செல்வதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு...