CRIME16 minutes ago
“எங்கள் குழந்தை எங்கே..?” குழந்தையின் கையில் இருந்த டேக்கைப் பார்த்து உறைந்து போன பெற்றோர்.. டி.என்.ஏ டெஸ்ட் கேட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவின் கோமதி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில், பிறந்த பச்சிளம் குழந்தையை மாற்றிக் கொடுத்துவிட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேபரேலி பகுதியிலிருந்து பிரசவத்திற்காக கோமதி...