CRIME31 minutes ago
“ச்சீ.. நள்ளிரவில் பயங்கரம்.. ஆஸ்பத்திரியில் உறங்கிக்கொண்டிருந்த பெண் உதவியாளருக்கு நேர்ந்த கொடூரம்.. வார்டுக்குள் புகுந்த மர்ம நபர் செய்த அதிர்ச்சிச் செயல்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்குத் துணையாகத் தங்கியிருந்த பெண் உதவியாளர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வார்டில் நோயாளியின் படுக்கைக்கு அருகே தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த...