Uncategorized18 minutes ago
“என்னைக் காப்பாற்றுங்கள்…!” என அலறி ஓடிய இளம்பெண்… தலைமறைவாக இருந்த ஹோட்டல் ஓனர் மற்றும் மேனேஜர்… போலீஸ் விரித்த வலையில் சிக்கிய பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், ஹோட்டல் ஒன்றில் இளம்பெண் பணயக்கைதியாக அடைத்து வைக்கப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுத் தாக்கப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த ஹோட்டல் உரிமையாளர் கோவிந்த் சௌராசியா மற்றும் மேலாளர் கிருஷ்ணா ஆகியோரைக் காவல்துறையினர்...