LATEST NEWS30 minutes ago
“பாசிசத்தின் உச்சம்… உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்..” நயினார் நாகேந்திரன் வீட்டுக்காவல் விவகாரத்தில் கொதித்தெழுந்த இபிஎஸ்..!!
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் இல்லம் முன்பு காவல்துறையினரைக் குவித்து, அவரையும் பாஜக நிர்வாகிகளையும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் வைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு...