LATEST NEWS33 minutes ago
“மனிதநேயமே இல்லையா..?” பெற்ற தாய்க்குக் கொள்ளி வைக்க வந்த இளைஞரைக் கயிற்றால் கட்டி அழைத்துச் சென்ற போலீஸ்.. காண்போரின் கண்களைக் குளமாக்கும் வீடியோ..!!
சமூக உரிமைகளுக்காகப் போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரிப்பன் மல்லிக் என்ற இளைஞருக்கு, தனது தாயாரின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக வெறும் 5 மணி நேரம் மட்டுமே பரோல் வழங்கப்பட்டதோடு, கைகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் காவல்துறையினர்...