CRIME15 minutes ago
“குழம்பு காரமாக இருக்கு…” பாதி மயங்கிய நிலையிலும் மனைவியை மரக்கட்டையால் தாக்கிய சைக்கோ கணவன்.. போலீசார் கண்முன்னே விரட்டி விரட்டி அடித்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சமைத்த குழம்பு காரமாக இருந்ததாகக் கூறி மனைவியைத் தாக்கியதோடு, போலீசார் முன்னிலையிலேயே அவரை விரட்டி விரட்டி அடித்துத் தரதரவென இழுத்துச் சென்ற கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி...