LATEST NEWS28 minutes ago
அம்மாடியோ.. சாய்ந்த ஹைட்ரா இயந்திரம்… உயர் அழுத்த மின் கம்பியைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த அதிசயம்.. பதற வைக்கும் திக் திக் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் கத்ரி மோர் பகுதியில், உயர் அழுத்த மின் கம்பிகளில் படர்ந்திருந்த கொடிகளை அகற்றும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். மின் கம்பிகளில்...