LATEST NEWS2 minutes ago
“அய்யோ கடவுளே… திருமணம் முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த எமன்..” அதிவேக லாரி மோதி 3 இளம் பெண்கள் உட்பட 4 பேர் துடிதுடித்து பலி..!!
பீகார் தலைநகர் பாட்னாவை ஒட்டிய பாட் கோட்டப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நெஞ்சை உலுக்கும் சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. அதமல்கோலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சப்னிமா கிராமத்திற்கு அருகே, ஜெகந்நாத் பெட்ரோல் பங்க் அருகிலுள்ள நான்கு...