LATEST NEWS1 hour ago
“எருமை மேய்த்த சிறுமி… இன்று மாவட்ட ஆட்சியர்..” ஒரே நாளில் ஒட்டுமொத்த ஊரையே திரும்பிப் பார்க்க வைத்த ஈரோடு பெண்..!!
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திம்மையன்புதூர் பகுதியைச் சேர்ந்த சி. வான்மதியின் வாழ்க்கை, வறுமையையும் பல்வேறு சிரமங்களையும் எதிர்த்து போராடி வெற்றி பெற்ற ஒரு தன்னம்பிக்கைமிக்க பெண்ணின் கதை. டாக்ஸி ஓட்டுநரான டி.என். சென்னியப்பன் மற்றும்...