CINEMA32 minutes ago
“என்ன ஆச்சு திரிஷாவுக்கு..? திடீர்னு குரங்கு போட்டோ போட்டு இப்படி ஒரு கேப்ஷன் வச்சிருக்காங்க…” இன்ஸ்டா ஸ்டோரியை பார்த்து புலம்பும் நெட்டிசன்ஸ்..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழும் திரிஷா கிருஷ்ணன் பெயரில், திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபர் தலைமையில் ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ என்ற நற்பணி மன்றம் தொடங்கப்பட்டது. இது இணையத்தில் விவாதமாக மாறியதோடு, தமிழக வெற்றிக்...