LATEST NEWS29 minutes ago
“கொஞ்சமாவது மனசாட்சியை இல்லையா..?” வாயில்லா ஜீவன்களை மூச்சுவிடக் கூட இடமின்றி அடைத்து வைத்த கொடூரம்.. வாகனத்தை மடக்கிப் பிடித்த கிராம மக்கள் செய்த அதிரடி.. பரபரப்பு சம்பவம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் சட்டவிரோதமாக எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தைக் கிராம மக்கள் தடுத்து நிறுத்தி ஓட்டுநருடன் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேபரேலி மாவட்டத்தின் லால்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு...