LATEST NEWS24 minutes ago
“மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு”.. எதிர்க்கும் கூட்டணித் தலைவர்கள்.. ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடக்கும் பரபரப்புப் பேச்சுவார்த்தை…!!
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னை வந்தடைந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் மாலை 4 மணிக்குச் சந்திக்கவுள்ளனர்....