LATEST NEWS4 hours ago
காஷ்மீர் காலி.. அடுத்த குறி ஜம்மு..” இந்திய ராணுவத்தின் ஹிட்-லிஸ்ட்டில் சிக்கிய 4 பயங்கரமான முகங்கள்… பகீர் பின்னணி..!!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளூர் பயங்கரவாதிகளின் கட்டமைப்பு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், பாதுகாப்பு முகமைகள் தற்போது ஜம்மு பிராந்தியத்தில் செயல்படும் 4 உள்ளூர் பயங்கரவாதிகள் மீது கவனம் செலுத்தி வருகின்றன. கிஷ்த்வாரில் செயல்படும் மூன்று பயங்கரவாதிகள்...