LATEST NEWS17 minutes ago
கிரிக்கெட் களத்திலிருந்து அரசியல் களத்திற்குத் தாவும் முகமது ஷமி..? பாஜக தேசியத் தலைவருடன் திடீர் சந்திப்பு… தீயாகப் பரவும் தகவல்..!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகி அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர் பாஜக தேசியத்...