LATEST NEWS20 minutes ago
இந்திய நம்பர்தான்… ஆனா.. ராணுவ வீரர்கள் குரூப்பில் ‘சைலன்ட்’ ஆக நுழைந்த பாக். உளவாளிகள்! அம்பலமான பகீர் பின்னணி..!!
இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் வாட்ஸ்அப் குழுக்களில் பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலியான இந்திய மொபைல் எண்கள் மூலம் இந்த ஊடுருவல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சுமார் 50...