LATEST NEWS26 minutes ago
“உங்கிட்ட இருந்து ரொம்ப நாற்றம் அடிக்குது…” கடைக்குள் வெளிநாட்டுப் பெண் சொன்ன அந்த ஒரு வார்த்தை… மனமுடைந்து பேசிய இந்திய மாணவி..!!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பு மேற்கொண்டு வரும் காமாக்ஷி என்ற இந்திய மாணவி, இங்கிலாந்தில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் இனவெறித் தாக்குதலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நவம்பர் 21 அன்று...