LATEST NEWS30 minutes ago
“இனி பெரிய ஜேசிபி-யே தேவையில்லை…” வெளிநாட்டு இன்ஜினியர்களே வியந்து பார்க்கும் இந்தியர்களின் திறமையை பாருங்க.. வைரல் வீடியோ..!!
இந்தியர்களின் புத்திசாலித்தனத்திற்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் எப்போதுமே எல்லையே கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில், சாதாரண இருசக்கர வாகனம் ஒன்றை மினி ஜேசிபி இயந்திரமாக மாற்றியமைத்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகக் குறைந்த செலவில்,...