LATEST NEWS37 minutes ago
“இது என்ன புது கூத்தா இருக்கு..” இன்ஸ்டாகிராமில் காதல்… ரூ.100 பத்திரத்தில் கையெழுத்து..! லிவ்-இன் உறவுக்குப் போட்ட வித்தியாசமான அக்ரிமெண்ட்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத்தில் லிவ்-இன் உறவு தொடர்பான வித்தியாசமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமரோகாவைச் சேர்ந்த 23 வயதான ரோஷினி ராகவ் என்ற திருமணமான பெண்ணுக்கு, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் முராதாபாத்தைச்...