LATEST NEWS26 minutes ago
இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில்… ‘அந்த’ மாதிரி வீடியோக்கள் வராது.. மத்திய அரசின் எச்சரிக்கையால் மெட்டா எடுத்த அதிரடி முடிவு..!!
சமூக வலைதளங்களில் ஆபாசமான பதிவுகள், பாலியல் ரீதியாகத் தூண்டும் வீடியோக்கள் மற்றும் வன்முறைக் காட்சிகள் தானாகவே பரிந்துரைக்கப்படுவது பயனர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும்...