CRIME37 minutes ago
“எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க..” இன்ஸ்டா பிரபலம் மீது ஒருதலைக் காதல்.. வீடு தேடிச் சென்று ரகளை செய்த இளைஞர்… கடைசியில் நேர்ந்த பயங்கர முடிவு..!!
டெல்லியை சேர்ந்த இளம்பெண் நேஹா பிஸ்ட், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்; இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர். இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் தொடர்பான வீடியோக்களை தனது...