LATEST NEWS3 weeks ago
“5 முறை தொலைந்த iPhone 16 Pro”.. 5 முறையும் நடந்த அதிசயம்… ஜப்பான் மக்களின் நேர்மையைக் கண்டு வியந்துபோன இந்தியப் பெண்… இணையத்தில் வைரலாகும் சுவாரசியப் பதிவு..!
ஜப்பானில் வசித்து வரும் பிரகதி என்ற இந்தியப் பெண், தனது விலைமதிப்பற்ற ஐபோன் 16 புரோ போனை அடுத்தடுத்து 5 முறை தவறவிட்டும், அது ஒவ்வொரு முறையும் பத்திரமாகத் தனது கைக்கே திரும்ப வந்த சுவாரசியமான...