CRIME24 minutes ago
“காதலனால் கர்ப்பமான 19 வயது மகள்”… வலிப்பு மாத்திரைகளை விழுங்க வைத்து, தலையணையால் அமுக்கி பெற்றோரே அரங்கேற்றிய கொடூர ஆணவக்கொலை…!!
மேற்கு ஈரானின் சனந்தாஜ் பகுதியைச் சேர்ந்த 19 வயது ஹெலியா பத்தாஹி என்ற இளம்பெண், காதலித்த நபரால் இரண்டு மாத கர்ப்பமானதைக் கடந்த வாரம் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர்...