LATEST NEWS19 minutes ago
பெரும் பரபரப்பு..! பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள்… அடுத்த நொடியே இடிந்து விழுந்த இரும்புப் பாலம்..! அதிகாலையில் நடந்த திகில் சம்பவம்..!!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே பாக்ரா கால்வாயின் குறுக்கே அமைந்திருந்த இரும்புப் பாலம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. பாட்டியாலா – சங்ரூர் புறவழிச்சாலையில் உள்ள பாசியானா கிராமம் அருகே அமைந்துள்ள இந்தப் பாலத்தை...