CINEMA2 years ago
பணம் சந்தோஷத்தை கொடுக்காது…. நடிகர் ஜெயம் ரவி சொன்ன கருத்து…. என்ன தெரியுமா…??
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் மோகன் ராஜ் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் கடந்த...