LATEST NEWS1 hour ago
“படம் இன்னும் முடியவில்லை புரோ!”… தொகுதி மறுவரையறை மசோதா பரபரப்புக்கு இடையே ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அதிரடிப் பதிவு…!!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறி அதற்கு ஆதரவு நிலைப்பாட்டை தி.மு.க. வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, தி.மு.க....