Uncategorized6 years ago
ஜல்லிக்கட்டில் நடந்த சோகம்? பிள்ளையை போல வளர்த்தேன் என கதறி அழுத காளையின் உரிமையாளர்!!!
காளை ஒன்று மின்கம்பத்தில் தவறி கால் வைத்து உயிர் இழந்த சம்பவம்.சோகத்தை ஏற்படுத்தியது … புதுக்கோட்டை மாவட்டம் ஆவுர் புனித பெரியநாயகி ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் செங்களாகுடியைச் சேர்ந்த அன்பு என்பவர்...