CRIME26 minutes ago
காலையில் மாயமான 3 வயதுக் குழந்தை.. இரவு பக்கத்து வீட்டு அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. வாயை மூடி மூச்சுத் திணறடித்துக் கொல்லப்பட்ட பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் மூன்று வயதுப் பெண் குழந்தை மாந்திரீகச் சடங்கிற்காகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பக்கத்து வீட்டு அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புலந்த்ஷஹர் பகுதியைச்...