CRIME19 minutes ago
ரயில் நிலையத்தில் பயங்கரம்.. மாற்றுத்திறனாளி பெட்டிக்குள் 4 நாட்களாகக் கிடந்த பெண் சடலம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கடந்த நவம்பர் 11-ஆம் தேதி நாகர்கோவிலுக்கு வந்த பயணிகள் ரயிலில் ஹேண்ட் பிரேக் பழுது ஏற்பட்டதால், பராமரிப்புப் பணிகளுக்காக நாகர்கோவில் ரயில் நிலைய யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நான்கு நாட்களுக்குப்...