CRIME22 minutes ago
“ச்சீ.. சொத்துக்காக இப்படியா..?” நடுரோட்டில் தாயைக்கு நேர்ந்த கொடூர கதி.. கல்நெஞ்சக்கார மகனின் கொடூரச் செயலால் அதிர்ந்த கிராமம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள அஹமத்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஸ்ரௌலி கிராமத்தில், சொத்துத் தகராறு காரணமாக வயதான தாயை மகன் ஒருவன் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சகோதரர்களுக்கு...