CRIME13 minutes ago
“டீச்சர் ப்ளீஸ், எலும்பில் அடிக்காதீங்க…” டியூஷன் வகுப்பில் மாணவியைக் கதறக் கதற அடித்த ஆசிரியை.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
தனியார் டியூஷன் வகுப்பில் பாடம் படிக்காததற்காகப் பள்ளி மாணவி ஒருவரை ஆசிரியை ஈவு இரக்கமின்றித் தாக்கும் நெஞ்சை உலுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கஃப்ர் எல்-ஷேக் மாகாணத்தில் நிகழ்ந்த இந்தச்...