CRIME10 hours ago
“உயிரோடு இருந்தபோது இடமில்லை, இறந்த பிறகாவது இங்கேயே இருக்கட்டும்..!” கணவர் வீட்டு வாசலில் எரிந்த சகோதரியின் சிதை.. அதிர்ச்சி பின்னணி..!!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் சதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாஹி கிராமத்தில், உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது கணவர் வீட்டின் வாசலிலேயே சகோதரர் தகனம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை...