LATEST NEWS3 years ago
மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகாபலிபுரம் ரெசார்ட் சென்ற நடிகர் கலையரசன்.. வெளியான புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கலையரசன். இவர் முதன்முதலில் பா ரஞ்சித் இயக்கிய கார்த்திக் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்....