LATEST NEWS28 minutes ago
“முதலில் ராஜினாமா, அப்புறம்தான் கைது..” டேமேஜை குறைக்க கட்சி மேலிடம் போட்ட அதிரடி பிளான்.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் வெளியான பரபரப்பு தகவல்..!!
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புகார் தொடர்பான...