CRIME28 minutes ago
பகீர்.. உள்பக்கமாக பூட்டிய அறையிலிருந்து வீசிய துர்நாற்றம்.. கதவை உடைத்துப் பார்த்த போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. பல நாட்களாக அழுகிய சடலம்.. மாணவர் விடுதியில் பயங்கர சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூர் கலா பகுதியில் அமைந்துள்ள மாணவர் விடுதியில் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்த அறையிலிருந்து 30 வயதான டெலிவரி ஊழியரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கேசவ்...